மரத்தலையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரத்தலையன்[தொகு]

Hornbills
புதைப்படிவ காலம்:Late Miocene to present
Malabar grey hornbill.jpg
Malabar grey hornbill
Ocyceros griseus
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: Bucerotiformes
குடும்பம்: Bucerotidae


Rafinesque, 1815

Genera

14, see text

மரத்தலையன் அல்லது மலைமொங்கன் (ஹார்ன் பில் ) அலகுகள் கீழ் நோக்கி வளைந்து பெரிதாக இருக்கும் .மேல் அழகின் மேல் கொம்பு போன்ற அமைப்பு உள்ளது .இதை தலைக்கவசம் என்பர் . இவைகளின் உணவு, பழங்கள் , பூச்சிகள் , சிறு பிராணிகள் முதலியன .

மரப்பொந்துகளில் மண்ணால் கூடமைக்கும் . உள்ளே பெண் பறவையை விட்டுவிட்டு கூண்டின் வாயிலை மண்ணால் அடைத்து மூடி விடும் . அதில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் .அதன் வழியாக ஆன் பறவை பெண்ணிற்கு இரை கொண்டு வந்தூட்டும் .கூட்டில் முட்டையிட்டு குஞ்சு வெளி வந்ததும் பெண் பறவை கூட்டின் வாயிலை மூடியுள்ள சிறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விடும் .இந்த இனத்தில் பெரியது பெரும் மரத்தலையன் . இந்தியாவிலும் தென் கிழக்கு ஆசியா பகுதிகளிலும் காணப்படும் . இது 1.2 மீட்டர் நீளமுடையது. இதன் அலகு மிக உறுதியாகவும் திடமாகவும் இருப்பதால் அணிகலன் செய்யப் பயன்படுத்துகிறார்கள் .

[1]

  1. மேற்கோள் : பறவைகள் - என் . ஸ்ரீனிவாசன் , வித்யா பப்ளிகேஷன்ஸ் , டிசம்பர் 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரத்தலையன்&oldid=2723236" இருந்து மீள்விக்கப்பட்டது