மரங்கொத்தி (விளையாட்டு)
Appearance
மரங்கொத்தி விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் விளையாடுவர்.
தோப்புகளில் இது விளையாடப்படும்.
ஓடித் தொடும்போது மரத்தைத் தொண்டுக்கொண்டு நின்றால் தொடக்கூடாது என்பது இதன் விதி.
மரங்கொத்தி என்னும் பறவை மரத்தைக் கொத்தி அதன் பொந்துகளில் வாழும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983