மரகத ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரகத ஈப்பிடிப்பான்
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைசெடுலா
இனம்:
பை. சப்பைரா
இருசொற் பெயரீடு
பைசெடுலா சப்பைரா
பிளைத், 1843

மரகத ஈப்பிடிப்பான் (Sapphire flycatcher)(பைசெடுலா சப்பைரா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தினைச் சார்ந்த பறவை சிற்றினம் ஆகும்.

இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

ஒரு ஆண் மரகத ஈப்பிடிப்பானின் தலையின் தோற்றம் . தொண்டை சிவப்பு நிறமுடையது
இளம் ஆண், அருணாச்சலப் பிரதேசம், இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ficedula sapphira". IUCN Red List of Threatened Species 2016: e.T22709412A94208072. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709412A94208072.en. https://www.iucnredlist.org/species/22709412/94208072. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகத_ஈப்பிடிப்பான்&oldid=3329324" இலிருந்து மீள்விக்கப்பட்டது