மயூர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயூர் ஆறு (Mayur River) வங்காளதேசத்தில் பாயும் ஆறு ஆகும். இது முன்னதாக கங்கை ஆற்றின் கிளையாறாக இருந்தது.[1] இந்த ஆறு குல்னா பெருநகரப் பகுதியின் வடமேற்கு எல்லைப்புறத்திற்கு அருகில் ஓடுகிறது. இந்தப் பெருநகரப் பகுதியின் வடிகால்களெல்லாம் இந்த ஆற்றில் கலக்கிறது.[2] இந்த ஆறானது வண்டல் படிவுகளால் ஏற்பட்ட தடைகளால் தடுக்கப்படுகிறது.  இந்த ஆற்றின் இயற்கையான அலைப்போக்கானது கதவுகளால் தடுக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. K. Roy; D. K. Datta; D. K. Adhikari; B. K. Chowdhury; P. J. Roy (2005). "Geology Of The Khulna City Corporation". J. Life Earth Science 1 (1): 57–63. http://www.ru.ac.bd/flife/11.%20paper%20Geol.%20Khulna.pdf. 
  2. "TA No. 6293 (REG): Managing the Cities in Asia: Cities Development Initiative for Asia (CDIA) support to Khulna City Corporation (KCC)" (PDF). Asian Development Bank. 22 பிப்ரவரி 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 February 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. M. Shah Alam Khan. "Urban and Peri-Urban Water Management Nexus to a Dying River" (PDF). 14 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூர்_ஆறு&oldid=3223924" இருந்து மீள்விக்கப்பட்டது