மயில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயில்
இயக்கம்துரை
தயாரிப்புசங்கரி சுமங்கலி
பிரிய சித்ரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜேஷ்
ரூபா தேவி
வெளியீடுசூலை 3, 1981
நீளம்3515 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மயில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ரூபா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_(திரைப்படம்)&oldid=3813135" இலிருந்து மீள்விக்கப்பட்டது