மயிலாடுதுறை-மைசூர் விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
== மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் ==
கண்ணோட்டம்
வகைExpress rail
நிகழ்நிலைOperating
நிகழ்வு இயலிடம்கருநாடகம்; தமிழ்நாடு
முதல் சேவை1989 (35 ஆண்டுகளுக்கு முன்னர்) (1989)[1]
நடத்துனர்(கள்)South Western Railway zone
வழி
தொடக்கம்Mayiladuthurai Junction (MV)
இடைநிறுத்தங்கள்23
முடிவுMysore Junction (MYS)
ஓடும் தூரம்680 km (420 mi)
சராசரி பயண நேரம்15 Hours 15 Minutes
சேவைகளின் காலஅளவுDaily
தொடருந்தின் இலக்கம்16231 / 16232
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)2A, 3A, SL, SLR and UR / GS
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிCorridor coach
(Unreserved)
படுக்கை வசதிCouchette car
Auto-rack arrangementsNo
உணவு வசதிகள்No
காணும் வசதிகள்Windows in all carriages
பொழுதுபோக்கு வசதிகள்No
சுமைதாங்கி வசதிகள்Overhead racks
Baggage carriage
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLocomotive:
WDM3D (ED)
Bogie:
One AC 2-Tier (2A)
Two AC 3-Tier (3A)
Twelve II Sleeper
Four UR / GS
Two SLR
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்No
வேகம்44 kilometres per hour (27 mph)
பாதை உரிமையாளர்Indian Railways
காலஅட்டவணை எண்கள்69 / 69A[2]

மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் கர்நாடகாவில் உள்ள மைசூரு சந்திப்பு, மற்றும்  தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை சந்திப்பை இணைக்கும் இரயில் சேவை ஆகும். இவை தஞ்சாவூர் சந்திப்பு வழியாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு,ஈரோடு சந்திப்பு மற்றும் பெங்களூர் சிட்டி வழியாக மைசூரை சென்றடைகிறது.

வரலாறு[தொகு]

தொடக்கத்தில், 31/32  எனற எண் கொண்ட, இந்த சேவையானது உறங்கும் படுக்கை வசதியுடன்  தீவு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஈரோடு வரை இணைக்கப்பட்டது. பின்ன ரயில்வே அமைச்சராக இருந்த சி.கே.ஜாபர் ஷெரீஃப், வண்டி எண் 6531/6532 பெங்களூரு மற்றும் திருச்சி இடையே பிரத்யேக சேவை வழங்கப்பட்டதுர்,  ,        .[3]

விரிவாக்கம்[தொகு]

மதுரையிலிருந்து கரூர், 6531 ஏ / 6532 ஏ என பல ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. 6531/6532 எண்ணிலிருந்து முதல் 6231/6232 வரையிலான ரயில் எண்ணாக மாற்றப்பட்ட பிறகு, அது முதலில் மைசூருக்கும், பின்னர் தஞ்சாவூருக்கும், நாகூருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.[4] 29 ஜூன் 2002 அன்று, ரயில் எண் 6231/6232 என்பதை 6831/6832 வண்டி எண்ணாக மாற்றப்பட்டு மைசூரூ இரயில்வே பிரிவிலிருந்து திருச்சிராப்பள்ளி ரயில்வே பிரிவுக்கு மாற்றப்பட்டது.[5] திருச்சி-நாகூர் பிரிவில் திருச்சி-நாகூர் சேவையானது திருச்சி-நாகூர் பிரிவில் பாதை  மாற்றத்தை செயல்படுத்த 1995-1996-ல் ரயில்வே பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டது.பின்னர் 1998-ல் திருச்சி-தஞ்சாவூர் பாதை நிறைவுபெற்றதும், மீண்டும்  தஞ்சாவூருக்குச் இரயில் சேவை செயல்படுத்தியதுதஞ்சாவூர்-கும்பகோணம் பாதை முடியு பெற்ற பிறகு சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் வழியில் தஞ்சாவூர்-கும்பகோணம் பகுதியில் வண்டி எண் 6231/6232, என்ற தொடர் வண்டியை ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி முதல் கும்பகோணம் வரை நீட்டிக்கப்பட்டார்.[6][7] மேலும், இந்த சேவை மயிலாடுதுறை சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த ரயில் எண் 6231/6232 இலிருந்து 16231/16232 ஆக மாற்றப்பட்டது. இது இந்திய இரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் ரயில் மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாகும்.[8][9]

பெட்டிகள்[தொகு]

இந்தத் தொடரில் ஆரம்பத்தில் 16 பெட்டிகள் இருந்தன, ஜூலை 1, 2005 இல் ஒரு கூடுதல் படுக்கை பெட்டி சேர்க்கப்பட்டது. 2013 ஜூன் 6 ஆம் தேதி ஒரு படுக்கை பெட்டி சேர்க்கப்பட்டது மற்றும் கூடுதலாக படுக்கை பெட்டிஜூன் 8 இல் சேர்க்கப்பட்டன. தற்போது 21 பெட்டிகள் ஏசி 2-அடுக்கு (2 ஏ), இரண்டு ஏசி 3-அடுக்கு (3 ஏ), பன்னிரண்டு இரண்டாம் படுக்கை பெட்டிகள் (எஸ்.எல்.), நான்கு பதிவுசெய்யப்படாத (பொது) பெட்டிகள்/ ஜி.எஸ்) மற்றும் இரண்டு பொருள் வைக்கும் பெட்டிகள் (எஸ்எல்ஆர்) உள்ளன. [a]

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
SLR GS GS A1 B1 B2 S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 S10 S11 S12 GS GS SLR

அட்டவணை[தொகு]

கும்பகோணம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்தி, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்தி மற்றும் பெங்களூர் நகரங்கள் ஆகிய நிறுத்தங்கள்  அடங்கும்.  மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், மைசூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, 16232 ரெயில்களில், அதே வழியில் செல்கிறது, ஈரோடு சந்திப்பு மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பில்  இருமுறை திருப்பப்பட்டு,  அடுத்த நாள் காலை மயிலாடுதுறை சந்திப்புக்கு வந்து சேருகிறது..[10][b]

மேலும் பார்க்க[தொகு]

  • மைசூர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் 
  • வேளாங்கன்னி - வாஸ்கோ ட காமா எக்ஸ்பிரஸ்

குறிப்புகள்[தொகு]

  1. The coach composition is subject to change.
  2. The schedule and route are subject to change.

பார்வை நூல்கள்[தொகு]

  1. Rabibrata; Piyush Merai; et al. (May 2005). "Old Train Numbers". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  2. "Trains at a Glance July 2013 - June 2014". Indian Railways. Railway Board. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  3. "Contribution to Karnataka". www.ckjaffersharief.com. Archived from the original on 19 March 2014. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  4. Syed Muthahar, Saqaf (5 June 2008). "No change in train origin". தி இந்து (Tiruchi). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/no-change-in-train-origin/article1271653.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  5. "Four new trains from Bengaluru soon". தி இந்து (Bengaluru). 29 June 2002 இம் மூலத்தில் இருந்து 9 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709093452/http://hindu.com/2002/06/29/stories/2002062904780500.htm. பார்த்த நாள்: 19 March 2014. 
  6. "Revised Train Timings of South Western Railways". டெக்கன் ஹெரால்டு (Hubli). 29 June 2005 இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140319175045/http://archive.deccanherald.com/Deccanherald/jun292005/state1918372005628.asp. பார்த்த நாள்: 19 March 2014. 
  7. "Express train to be extended up to Kumbakonam". தி இந்து (Tiruchi). 6 January 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/express-train-to-be-extended-up-to-kumbakonam/article3236073.ece. பார்த்த நாள்: 19 March 2014. 
  8. "Railways to Switch to 'Five' – Digit System for Numbering all its Passenger Carrying Trains from December 2010". Press Information Bureau. 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  9. "Railways migrate to 5-digit number scheme to monitor trains". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (New Delhi). 20 December 2010. http://timesofindia.indiatimes.com/india/Railways-migrate-to-5-digit-number-scheme-to-monitor-trains/articleshow/7132909.cms. பார்த்த நாள்: 19 March 2014. 
  10. "Train Time Table for MYS-MV (Mayiladuthurai Exp.)" (PDF). Indian Railways. Railway Board. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.