மயிலம் சட்டமன்றத் தொகுதி
| மயிலம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மக்களவைத் தொகுதி | ஆரணி |
| மொத்த வாக்காளர்கள் | 2,02,820[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
மயிலம், புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின், ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். மைலம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமம். மைலம், திண்டிவனத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]செஞ்சி தாலுகா (பகுதி) உடையந்தாங்கல், கள்ளப்புலியூர், இரும்புலி, கண்டமநல்லூர், சோழங்குணம், பெரும்பூண்டி, தாமனூர், பூதேரி, தொண்டூர், சின்னகரம், பென்னகர், சண்டசாட்சி, மகாதேவிமங்கலம், இல்லோடு, கருங்குழி, ஈஞ்சூர், முக்குணம், மேல் ஒலக்கூர், விருணாமூர், நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம், எடமலை, போந்தை, அகலூர், நெகனூர், காரியமங்கலம், செல்லபிராட்டி, மேல்களவாய், பெரும்புகை, ஆனந்தூர், விற்பட்டு, சேதுராய நல்லூர், வடபுத்தூர், ஆனங்கூர், அவியூர், நங்கியானந்தல், அருகாவூர், பள்ளிக்குளம், மேல்கூத்தப்பாக்கம், இந்திரசன்குப்பம், மேல்சித்தாமூர், மேலாத்தூர், பனப்பாக்கம், நாட்டார்மங்கலம், கொறவனந்தல், கலையூர், கடம்பூர், சேர்விளாகம், வடவானூர், நங்கிலிகொண்டான், ராஜம்புலியூர், குறிஞ்சிப்பை, துடுப்பாக்கம், மொடையூர், வல்லம், மருதேரி, கொங்கரப்பட்டு, மேல்சேவூர், கிளையூர், மணியம்பட்டு, கம்மந்தூர், தையூர், சொரத்தூர், கீழ்பாப்பம்பாடி, வடதரம், கீழ்மாம்பட்டு, திருவாம்பட்டு, கப்பை, கல்லாலிப்பட்டு, தளவானூர், வில்வமாதேவி, எர்ரம்பட்டு, அணீலாடி, வெளவால்குன்றம், மேல் கூடலூர், கீழ்வைலாமூர், கல்லடிக்குப்பம், மரூர், நாகந்தூர், தளவாழ்ப்பட்டு, தென்புத்தூர், பேரம்பட்டு மற்றும் ஆமூர் கிராமங்கள்.
திண்டிவனம் தாலுகா (பகுதி) மாம்பாக்கம், செம்பாக்கம், கோணலூர், மேல்சிவிரி, அத்திப்பாக்கம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, புத்தனந்தல், தாதாபுரம், சிக்கானிக்குப்பம், கீழ்மலயனூர், மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், தேங்காப்பாக்கம், புறங்கரை, கீழ்காரணை, ஏவலூர், சாத்தனூர், சித்தேரிப்பட்டு, மேல்பாக்கம், நெய்குப்பி, புலையூர், கொடியம், கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை, நாகவரம், வடசிறுவளூர், தணியல், புலியனூர், கல்பாக்கம், கிராண்டிபுரம், வடம்பூண்டி, பெரப்பேரி, கருவம்பாக்கம், ஊரல், பட்டணம், டி.பஞ்சாலம், மேல் பலாகுப்பம், வெண்மணியாத்தூர், காட்டுசிவிரி, பாம்பூண்டி, நடுவனந்தல், மண்னம்பூண்டி, இளமங்கலம், விழுக்கம், தீவனூர், அகூர், மேல் பேரடிக்குப்பம், சாலை, கொள்ளார், வேம்பூண்டி, நெட்டியூர், பேரமண்டூர், அசூர், வெங்காந்தூர், ரெட்டணை, அவையாக்குப்பம், முப்புலி, கொடிமா, படமங்கலம், டி.கேணிப்பட்டு, நல்லாமூர், கொல்லியங்குணம், சின்னநெற்குணம், கூட்டேரிப்பட்டு, சின்னவளவனூர், சோழியசொக்குளம், ஆலக்கிராமம், நெடுமொழியனூர், செஞ்சிகொத்தமங்கலம், வி.நல்லாளம், வி.பாஞ்சாலம் , செண்டியம்பாக்கம், செண்டூர், வேளங்கம்பாடி, மைலம், தென்கொளப்பாக்கம், தளுதாளி, கண்ணியம், தென்னாலப்பாக்கம், குரளுர், பாதிராபுலியூர், பாலப்பட்டு, பேரணி, பெரியதச்சூர், சித்தணி, ஏழாய், அத்திக்குப்பம், அங்காணிக்குப்பம், வடூர், கோணமங்கலம், கணபதிப்பட்டு மற்றும் எஸ்.கடூர் கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | கே. பி. நாகராஜன் | அதிமுக | 81656 | 53.92 | பிரகாஷ் | பமக | 81575 | 40.66 |
| 2016 | இரா. மாசிலாமணி | திமுக | 70,880 | 41.82 | கே. அண்ணாதுரை | அதிமுக | 58574 | 34.56 |
| 2021 | ச. சிவக்குமார் | பாமக[3] | 81,044 | 45.79 | மாசிலாமணி | திமுக | 58574 | 44.53 |
| 2026 | சி. வே. சண்முகம் | அதிமுக | 2,353 | 43.52 | ஆ. விஜய் நிரஞ்சன் | தவெக | 52,312 | 27.65 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சி. வே. சண்முகம் | 82,353 | 43.52 | புதியவர் | |
| த.வெ.க. | ஆ. விஜய் நிரஞ்சன் | 52,312 | 27.65 | புதியவர் | |
| தேமுதிக | எல். வெங்கடேசன் | 46,267 | 24.45 | ||
| நாதக | விஜயவிக்ரம் எஸ் | 4,383 | 2.32 | ▼2.42 | |
| நோட்டா | நோட்டா | 299 | 0.16 | ▼0.34 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 30,041 | 15.87 | |||
| பதிவான வாக்குகள் | 1,89,221 | 90.49 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,09,098 | ||||
| பாமக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | ச. சிவக்குமார் | 81,044 | 46.02% | +31 | |
| தி.மு.க. | இரா. மாசிலாமணி | 78,814 | 44.75% | +3.35 | |
| நாதக | எல். உமாமகேசுவரி | 8,340 | 4.74% | +4.34 | |
| தேமுதிக | எ. சுந்தரேசன் | 3,921 | 2.23% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 884 | 0.50% | -0.5 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,230 | 1.27% | -5.92% | ||
| பதிவான வாக்குகள் | 176,105 | 79.96% | -1.04% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 119 | 0.07% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 220,236 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | 4.62% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | இரா. மாசிலாமணி | 70,880 | 41.40% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. அண்ணாமலை | 58,574 | 34.21% | -19.71 | |
| பாமக | வி. ஆர். ராஜசேகரன் | 25,711 | 15.02% | -25.64 | |
| விசிக | எசு. எசு. பாலாஜி | 10,866 | 6.35% | New | |
| நோட்டா | நோட்டா | 1,722 | 1.01% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,306 | 7.19% | -6.07% | ||
| பதிவான வாக்குகள் | 171,211 | 81.00% | -1.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 211,372 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -12.52% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. நாகராஜன் | 81,656 | 53.92% | புதியவர் | |
| பாமக | ஆர். பிரகாசு | 61,575 | 40.66% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. ஏழுமலை | 1,844 | 1.22% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. விநாயகமூர்த்தி | 1,555 | 1.03% | புதியவர் | |
| சுயேச்சை | வசந்தி | 1,506 | 0.99% | புதியவர் | |
| பசக | கே. விஜயன் | 1,191 | 0.79% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. நெடுஞ்செழியன் | 813 | 0.54% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,081 | 13.26% | |||
| பதிவான வாக்குகள் | 183,634 | 82.47% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 151,434 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ மயிலம் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Mailam" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 23 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260623043522/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2271.htm.
- ↑ "Mailam Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 23 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260623043532/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/mailam.
- ↑ "Mailam Election Result". Retrieved 25 May 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.