மயிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயிலம் ஊராட்சி ஒன்றியம் 30.செப்டம்பர் 1993 ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும். இது 47 பஞ்சாயத்து கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் பகுதியான மயிலம் நகர் மாவட்டத்தலைநகர் விழுப்புரத்திலிருந்து 28 கிமீ தூரத்திலும், திண்டிவனத்திலிருந்து 12 கிமீ தூரத்திலும்,புதுச்சேரி 33 கிமீ தூரத்திலும், நெல்லிக்குப்பத்திலிருந்து 45 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள புகைவண்டி நிலையம் மயிலம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலம்&oldid=2091489" இருந்து மீள்விக்கப்பட்டது