மம்மியூர் கிருஷ்ணகுட்டி நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்மியூர் கிருஷ்ணகுட்டி நாயர்
பிறப்புமம்மியூர், கேரளம்
தேசியம் இந்தியா
பணிசுவரில் வரையும் ஓவியர், குருவாயூர் கோயில் பெயிண்டிங் கழத்தின் நிறுவனர்
சமயம்இந்து

மம்மியூர் கிருஷ்ணகுட்டி நாயர் என்பவர் கேரளத்தில் சுவர் ஓவியங்களில் வரையும் கலைஞர்களில் ஒருவர், கோயில்களில் சுவரோவிங்களை வரைந்துள்ளார். சித்திரைத் திருநாளினது படத்தையும் வரைந்துள்ளார். குருவாயூர் தேவஸ்தம் மியூரல் பெயிண்டிங் இன்ஸ்டிடியூட்டை நிறுவியவர். .[1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

குருவாயூர்க்கு அருகில் உள்ள மம்மியூரில் பிறந்தார். இத்தேஹத்தினது மேல்னோட்டத்தில் குருவாயூர் கோயில் கழகம் தொடங்கிய சுவர்பட கேந்திரம் என்ற கழகத்திற்கு சுவர்படங்கள் குறித்த ஆலோசனை வழங்கினார். மம்மியூர் சிவன் கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்ட போது, இவரும் இவரது சீடர்களும் கோயில் சுவர்களில் வண்ணப் படங்கள் வரைந்துள்ளனர்.

படங்களில் சில[தொகு]

  • அங்காடிப்புறம் திருமாந்தாங்குன்னு கோயில்
  • குருவாயூர் கோயில்
  • திருமிற்றக்கோடு அஞ்சுமூர்த்தி கோயில்
  • கண்ணம்பிரனாயர் சுவரூபக் கோயில்
  • பத்மநாபசாமி கோயில்
  • வடகரை லோகனார்க்காவு கோயில்

விருதுங்கள்[தொகு]

  • மாநில அரசின் கலைக்கான பெல்லோஷிப் (1981)

சான்றுகள்[தொகு]

  1. சம்ச்காரகேரளம் 8 (3): 94. ஜூலை - செப்டம்பர் 1994. 

புற இணைப்புகள்[தொகு]