மமிதிபுதி ஆனந்தம்
தோற்றம்
மமிதிபுதி ஆனந்தம் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
| பதவியில் 1969-1980 | |
| தொகுதி | ஆந்திரப்பிரதேசம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 மே 1919 மதராசு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 2001 |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மமிதிபுதி ஆனந்தம் (Mamidipudi Anandam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். ஆனந்தம் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1969 முதல் 1980 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. Retrieved 16 April 2018.
- ↑ United States. Congress. Senate. Committee on Appropriations (1967). Departments of State, Justice, and Commerce, the Judiciary, and Related Agencies Appropriations for Fiscal Year 1968: Hearings Before the Subcommittee ... Ninetieth Congress, First Session on H.R. 10345. U.S. Government Printing Office.
- ↑ India. Parliament. Rajya Sabha (1979). Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. p. 258. Retrieved 17 April 2018.