உள்ளடக்கத்துக்குச் செல்

மமதா கனோஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மமதா கனோஜியா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மமதா கனோஜியா
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 5)பிப்ரவரி 4 2003 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபதிசம்பர் 16 2003 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, நவம்பர் 2 2009

மமதா கனோஜியா (Mamata Kanojia, பிறப்பு: சனவரி 30 1984), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002/03-2003/04 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மமதா_கனோஜியா&oldid=3007406" இலிருந்து மீள்விக்கப்பட்டது