மபகலைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மபகலைக் கோட்டை
பகுதி: மாத்தளை மாவட்டம்
சிகிரியா, இலங்கை
மபகலைக் கோட்டை is located in இலங்கை
மபகலைக் கோட்டை
மபகலைக் கோட்டை
ஆள்கூறுகள் 7°57′04″N 80°45′28″E / 7.951248°N 80.757718°E / 7.951248; 80.757718
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சம்
இட வரலாறு
கட்டியவர் அனுராதபுர இராச்சியம்

மபகலைக் கோட்டை (Mapagala fortress) என்பது முதலாம் காசியப்பன் சிகிரியா நகரை உருவாக்க முன்பு, அனுராதபுர இராச்சியத்தின் பண்டைய அரணிடப்பட்ட தொகுதியாகும். இது சிகிரியாவின் தென் பகுதியில் சிகிரியா குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]

இது வடிவமற்ற 20 அடி உயரமான பெருங்கற்பாறைகளினால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கற்களும் பரந்ததும் பருமனானதும், சில 10 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்டவை. உலோகக் கருவிகள் பயன்பாட்டுக்கு முன்னர் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Ancient city of Sigiriya (“The Lion Rock”)". பார்த்த நாள் 24 நவம்பர் 2014.
  2. "Remarks on Metal Intcriirtions". பார்த்த நாள் 24 November 2014.

மேலதிக வாசிப்பு[தொகு]

  • Cooray, Nilan (2012). The Sigiriya Royal Gardens: Analysis of the Landscape Architectonic Composition. TU Delft. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மபகலைக்_கோட்டை&oldid=2152485" இருந்து மீள்விக்கப்பட்டது