மன்மத ராகங்கள்
தோற்றம்
| மன்மத ராகங்கள் | |
|---|---|
| இயக்கம் | கே. சங்கர் |
| தயாரிப்பு | நஹார் மூவீஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | அருண்குமார் ஸ்ரீகீதா |
| ஒளிப்பதிவு | எஸ். என். மீனாட்சி சுந்தரம் |
| வெளியீடு | நவம்பர் 6, 1980 |
| நீளம் | 3955 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மன்மத ராகங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அருண்குமார், ஸ்ரீகீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு வசனம் எழுதியவர் ஆர். கே. தர்மராஜ் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-210. OCLC 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)