மன்புரா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்புரா தீவு
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்22°18′N 90°58′E / 22.300°N 90.967°E / 22.300; 90.967ஆள்கூறுகள்: 22°18′N 90°58′E / 22.300°N 90.967°E / 22.300; 90.967
பரப்பளவு373 km2 (144 sq mi)
நிர்வாகம்

மன்புரா தீவு (Manpura Island) , வங்காளதேசத்தில் மேக்னா ஆறு[1] வங்காள விரிகுடாவின் வடக்கில் கலக்கும் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். போலா மாவட்டத்தின்[2] மன்பூரா உபசீலாவின் ஒரு பகுதியாக மன்புரா தீவு அமைந்துள்ளது. இந்த தீவு கடற்கொள்ளையர்களால் அடிக்கடி தாக்கப்படுகிறது[3]. தீவின் மொத்த பரப்பளவு 373 சதுரகிலோமீட்டர் ஆகும். போலா தீவு (மிகப்பெரியது) மற்றும் ஆட்டியா தீவு ஆகியவை இந்த பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள பிற முக்கிய கடல் தீவுகள் ஆகும். அனைத்து தீவுகளும் அடர்த்தியான மக்கள் நெருக்கத்தைப் பெற்றுள்ளன.

மோன்புரா என்ற காதல் துன்பியல் திரைப்படம் இத்தீவில் எடுக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்புரா_தீவு&oldid=2465288" இருந்து மீள்விக்கப்பட்டது