மன்பிரீத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்பிரீத் சிங்
Manpreet Singh.jpg
தனித் தகவல்
பிறப்பு26 சூன் 1992 (1992-06-26) (அகவை 28)
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
உயரம்166 cm (5 ft 5 in)
விளையாடுமிடம்பிந்தரை
தேசிய அணி
2011-அண்மை வரைஇந்தியா
Last updated on: 8 ஜூலை 2016

மன்பிரீத் சிங் (Manpreet Singh) (பிறப்பு: 26 ஜூன் 1992) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் பிந்தரை இருப்பில் விளையாடுகிறார்.[1][2] இவர் தன் 19 ஆம் அகவையில் இந்தியா சார்பில் விளையாடினார். மேலும் 2014 இல் இந்தியா சார்பில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டார். இவர் அங்கு ஆசிய இளைஞர் விளையாட்டக்காரராக அறிவிக்கப்பட்டார்.[3] இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் இந்திய விளையாட்டுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manpreet Singh". Hockey India. பார்த்த நாள் 13 July 2016.
  2. "Manpreet Singh Profile". Glasgow 2014. பார்த்த நாள் 13 July 2016.
  3. "Manpreet named Asia’s Junior Player of the Year". The Hindu. பார்த்த நாள் 13 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்பிரீத்_சிங்&oldid=2804327" இருந்து மீள்விக்கப்பட்டது