மன்பிரீட் கோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்பிரீட் கோனி
Mpsgoni.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மன்பிரீட் கோனி
பிறப்பு 4 சனவரி 1984 (1984-01-04) (அகவை 34)
ரூப்நகர், இந்தியா
உயரம் 6 ft 4 in (1.93 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 173) சூன் 25, 2008: எ ஹொங்கொங்
கடைசி ஒருநாள் போட்டி சூன் 28, 2008:  எ வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 2 13 12 23
ஓட்டங்கள் 0 258 20 48
துடுப்பாட்ட சராசரி 16.12 4.00 16.00
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 0 69 9 15*
பந்து வீச்சுகள் 78 2,544 593 462
இலக்குகள் 2 32 21 22
பந்துவீச்சு சராசரி 38.00 44.31 22.38 27.95
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/65 4/39 4/35 3/34
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 2/– 2/– 4/–

மே 30, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மன்பிரீட் கோனி (Manpreet Gony, பிறப்பு: சனவரி 4 1984), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). ரூப்நகரைச் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்பிரீட்_கோனி&oldid=2214728" இருந்து மீள்விக்கப்பட்டது