மன்னை விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னை விரைவுத் தொடர்வண்டி
Mannai Express
मण्णई एक्सप्रेस
கண்ணோட்டம்
வகைவிரைவு இரயில்
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர்
இடைநிறுத்தங்கள்11
முடிவுமன்னார்குடி
ஓடும் தூரம்394.7 கி. மீ (245.3 மைல்)
சராசரி பயண நேரம்8 மணி, 25 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்16179/16180
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1A, 2A, 3A, FC, SL, SLR, SLRD and UR/GS
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்இல்லை
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz
வேகம்48 km/hr
பாதை உரிமையாளர்தென்னக இரயில்வே - திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Mannai Express (Chennai - Mannargudi) Route map.jpg

 

மன்னை விரைவுத் தொடர்வண்டி (Mannai Express) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை எழும்பூர் முதல் மன்னார்குடி வரை இயக்கப்படும் ஓர் விரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த வண்டியின் எண் (16179/16180) போன்றவை ஆகும். இந்த இரயில் சராசரியாக 394.7 கி. மீ (245.3 மைல்) தூரத்தை 8 மணி, 25 நிமிடங்களில் கடக்கிறது.[1]

பெயர்க் காரணம்[தொகு]

மன்னார்குடி நகரின் மற்றொரு பெயரான மன்னை என்ற பெயர் இந்த தொடர்வண்டிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி என்ற வார்த்தை தமிழ் வார்த்தை மன்னாரிலிருந்து பெறப்பட்டதாகும். விஷ்ணு மற்றும் குரு ஆகியவை "விஷ்ணுவின் இடம்" ஆகும்.

பெட்டிகளின் விவரம்[தொகு]

மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 19

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
BSicon LDER.svg EOG SLR UR UR S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B1 A1 HA1 UR UR SLRD

வழித்தடம்[தொகு]

சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி போன்றவை இதன் வழித்தடங்களாகும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introduction of Mannai, daily operation of Chendur, shot in the arm for delta districts". தி இந்து (28 September 2011). பார்த்த நாள் 3 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னை_விரைவு_வண்டி&oldid=2727433" இருந்து மீள்விக்கப்பட்டது