மன்னை நாராயணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னை ப.நாராயணசாமி
தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 19, 1919(1919-10-19)
மன்னார்குடி, திருவாரூர் தமிழ்நாடு
அரசியல் கட்சி திமுக
இருப்பிடம் மன்னார்குடி, திருவாரூர்

மன்னை ப. நாராயணசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தவர். இவரது குடும்ப பெயர் ப. நாராயணசாமி ஓந்திரையர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னை_நாராயணசாமி&oldid=2611501" இருந்து மீள்விக்கப்பட்டது