மன்னார் மருத்துவமனை
Appearance
வட மாகாண சபை | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Sri Lanka Mannar" does not exist. | |
அமைவிடம் | மன்னார், இலங்கை, மன்னார் மாவட்டம், வடக்கு மாகாண சபை, இலங்கை |
ஆள்கூறுகள் | 8°58′57.50″N 79°54′12.90″E / 8.9826389°N 79.9035833°E |
மருத்துவப்பணி | பொது |
நிதி மூலதனம் | அரசு |
படுக்கைகள் | 350 |
பட்டியல்கள் |
மன்னார் மருத்துவமனை (Mannar Hospital) என்பது இலங்கை மன்னாரில் உள்ள ஓர் அரசு மருத்துவமனை. மன்னார் மாவட்டத்தில் உள்ள முன்னணி மருத்துவமனையாக இருக்கும் இது, யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண அரசு கட்டுப்படுத்தப்படுகிறது. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி இது 350 படுக்கைகளைக் கொண்டிருந்தது.[1] இந்த மருத்துவமனை சில நேரங்களில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை அல்லது மன்னார் அடிப்படை மருத்துவமனை என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Under Line Ministry Beds 2010" (PDF). Ministry of Health, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2024-09-01.