மன்னான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னான்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளா, இடுக்கி மாவட்டம்; தமிழ்நாடு, மதுரை மாவட்டம்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,289 (1984)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjv


மன்னான் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,289 மக்களால் பேசப்படுகிறது. இது மன்னே, மன்னியோட் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இது தமிழ், மலையாளம் ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமை கொண்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னான்_மொழி&oldid=1817060" இருந்து மீள்விக்கப்பட்டது