மன்னர்களின் மன்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மன்னர்களின் மன்னர் (அசிரியம் šar šarrāni, எபிரேயம் מֶלֶךְ מְלָכִים மெலெக் மெலகிம்) என்பது "பெரிய மன்னர்" அல்லது "உயர்ந்த மன்னர்" என்ற பொருள் கொண்ட வார்த்தையாகும். இது செமித்திய மொழிகளிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. செமித்திய மொழிகளிலிருந்து இது பாரசீகம் (ஷாஹின்ஷா),[1] ஹெலனியம் மற்றும் கிறித்தவப் பாரம்பரியங்களுக்குப் பரவியது.

உசாத்துணை[தொகு]

  1. "Shahanshah, n.". OED Online. March 2011. Oxford University Press. 4 June 2011 <http://www.oed.com/view/Entry/177290?redirectedFrom=shahanshah>.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னர்களின்_மன்னர்&oldid=2458656" இருந்து மீள்விக்கப்பட்டது