மன்னன் மொழி
தோற்றம்
| மன்னன் | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | தமிழ்நாடு, கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (7,900 காட்டப்பட்டது: 2001 census)[1] |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | mjv |
| மொழிக் குறிப்பு | mann1246[2] |
மன்னன் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். 2001 இல் இம்மொழியை 7,760 பேர் கேரளாவிலும் 82 பேர் தமிழ் நாட்டிலும் பேசினர். இம்மொழி மன்னே, மன்னியோத்து என பல பெயர்களினாலும் அழைக்கப்படுகிறது.[3]