மன்சூர் அம்ஜத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்சூர் அம்ஜத்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் மன்சூர் அம்ஜத்
பிறப்பு 25 திசம்பர் 1986 (1986-12-25) (அகவை 32)
சியல்கொட், பாக்கித்தான்
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 170) சூன் 29, 2008: எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாT20Iமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 1 1 77 96
ஓட்டங்கள் 5 3393 1277
துடுப்பாட்ட சராசரி 5.00 32.62 25.03
100கள்/50கள் 0/0 –/– 6/15 0/3
அதிக ஓட்டங்கள் 5 157 56
பந்து வீச்சுகள் 48 6 10323 4402
இலக்குகள் 1 3 189 121
பந்துவீச்சு சராசரி 44.00 1.00 32.86 30.34
சுற்றில் 5 இலக்குகள் 0 0 7 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/44 3/3 6/19 5/37
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 2/– 39/– 2/–

சனவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மன்சூர் அம்ஜத் (Mansoor Amjad, பிறப்பு: டிசம்பர் 14 1987, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்), சியல்கொட்டை பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_அம்ஜத்&oldid=2714430" இருந்து மீள்விக்கப்பட்டது