உள்ளடக்கத்துக்குச் செல்

மன்காப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்காப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 300
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம் கோண்டா
மக்களவைத் தொகுதிகோண்டா
மொத்த வாக்காளர்கள்3,31,841
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2017

மன்காப்பூர் சட்டமன்றத் தொகுதி (Mankapur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மன்காப்பூர், கோண்டா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 இராம் கரிப் இந்திய தேசிய காங்கிரசு
1977 கங்கா பிரசாத்
1980 சேதி லால் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இராம் விசுணு ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 சேதி லால் பாரதிய ஜனதா கட்சி
1993 இராம் விசுணு ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு
1996 சமாஜ்வாதி கட்சி
2002
2007
2012 பாபு லால்
2017 இராமபதி சாசுதிரி பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மன்காப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராமபதி சாசுதிரி 105677 57.69
சமாஜ்வாதி கட்சி இரமேசு சந்திரா 63328 34.57
வாக்கு வித்தியாசம் 42349 23.1%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mankapur (SC)". chanakyya.com. Retrieved 2026-02-22.
  2. "List of all MLA from Mankapur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-24.
  3. "2022 Assembly Election Result - Mankapur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-24.