உள்ளடக்கத்துக்குச் செல்

மனௌரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனௌரியா
மனௌரியா எமிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மனௌரியா

மனௌரியா (Manouria) என்பது டெசுடூடினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆமைகளின் பேரினம் ஆகும். இந்த பேரினம் 1854ஆம் ஆண்டில் ஜான் எட்வர்ட் கிரே என்பவரால் உருவாக்கப்பட்டது.

சிற்றினங்கள்

[தொகு]

பின்வரும் ஐந்து சிற்றினங்கள் செல்லுபடியாகும் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு தற்பொழுது உயிருடன் உள்ளன. மற்றவை (மூன்று) அழிந்துவிட்டன

படம் பொதுவான பெயர் அறிவியல் பெயர் பரவல்
ஆசிய காட்டு ஆமை மனௌரியா எமிசு (செக்லெகல் & எசு. முல்லர், 1844) வங்காளதேசம், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்
ஈர்ப்பு ஆமை மனௌரியா இம்ப்ரேசா (குந்தர், 1882) மியான்மர், தெற்கு சீனா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மலேசியா மற்றும் வடகிழக்கு இந்தியா
  • மனௌரியா சோண்டாரி கார்ல் & ஸ்டேஷ், 2007-பிலிப்பீன்சு லுசோன் தீவிலிருந்து ஒரு மாபெரும் நில ஆமை இருப்பினும், ரோடின் மற்றும் பலர் (2015) இந்த இனத்தை மெகாலோசெலிசு என்ற பேரினத்திற்கு மாற்றினர்.[1][2]
  • மனௌரியா பஞ்சாபியென்சிசு (லைடெக்கர், 1889) -இந்தியாவின் சிவாலிக்சிலிருந்து வந்த ஒரு புதைபடிவ ஆமை [2]
  • மனௌரியா ஒயாமாய் தக்காகாசி, ஒட்சுகா & கிரயாமா, 2003-சப்பானின் ரியுக்யு தீவுகளில் இருந்து ஒரு புதைபடிவ ஆமை [2]

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் இருசொற் பெயரீடு இந்த சிற்றினம் முதலில் மனோரியாவைத் தவிர வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Staesche, Ulrich (coordinator) (2007). Fossile Schildkröten aus vier Ländern in drei Kontinenten: Deutschland, Türkei, Niger, Philippen [= Fossil Turtles from Four Countries on Three Continents: Germany, Turkey, Niger, and the Philippines]. Geologisches Jahrbuch, Reihe B, Heft 98 [= Series B, Issue 98]. 197 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-510-95967-9. http://www.schweizerbart.de/publications/detail/artno/186029800 (in German).
  2. 2.0 2.1 2.2 Anders G.J. Rhodin; Scott Thomson; Georgios L. Georgalis; Hans-Volker Karl; Igor G. Danilov; Akio Takahashi; Marcelo S. de la Fuente; Jason R. Bourque et al. (2015). "Turtles and Tortoises of the World During the Rise and Global Spread of Humanity: First Checklist and Review of Extinct Pleistocene and Holocene Chelonians". Chelonian Research Monographs 5 (8): 000e.1–66. doi:10.3854/crm.5.000e.fossil.checklist.v1.2015. https://iris.unito.it/bitstream/2318/1637061/1/Rhodin%20et%20at.%2c%20TEWG%2c%202015%20-%20Copia.pdf. 

மேலும் வாசிக்க

[தொகு]

John Edward Gray. (1854). "Description of a New Genus and some New Species of Tortoises". Proceedings of the Zoological Society of London. 1852: 133–135. (Manouria, new genus, p. 133).

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனௌரியா&oldid=4127478" இலிருந்து மீள்விக்கப்பட்டது