மனோர், பால்கர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 19°45′N 72°55′E / 19.75°N 72.92°E / 19.75; 72.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோர்
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
மனோர் is located in மகாராட்டிரம்
மனோர்
மனோர்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மனோரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°45′N 72°55′E / 19.75°N 72.92°E / 19.75; 72.92
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்பால்கர்
தோற்றுவித்தவர்சூரியா ஆற்றின் கரையின் மர வணிகர்கள்
ஏற்றம்20 m (70 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,421
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்401403

மனோர் (Manor) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இது மும்பை-தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 மீது உள்ளது. மேலும் இது சூரியா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மும்பைக்கு வடக்கே 88 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2,206 வீடுகளைக் கொண்ட மனோர் ஊரின் மொத்த மக்கள் தொகை 10,421 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 5,322 மற்றும் 5,099 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 958 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1367 - 13.12% ஆகும். சராசரி எழுத்தறிவு 85.70 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63.78%, இசுலாமியர்கள் 31.32%, பௌத்தர்கள் 1.45%, சமணர்கள் 2.88% , கிறித்துவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.38% ஆக உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோர்,_பால்கர்_மாவட்டம்&oldid=3346348" இலிருந்து மீள்விக்கப்பட்டது