உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரமா வார இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரமா வார இதழ்
Manorama Weekly
முதன்மை ஆசிரியர்மாமென் வர்கீசு
வகைஉள்ளூர் ஆர்வ பத்திரிகை
வெளியீட்டாளர்மலையாள மனோரமா குழுமம்
முதல் வெளியீடு8 ஆகத்து 1937
நாடுஇந்தியா
அமைவிடம்கோட்டயம் மற்றும் கோழிக்கோடு
மொழிமலையாளம்
வலைத்தளம்Official website

மனோரமா வார இதழ் (Manorama Weekly) என்பது என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கோட்டயம் நகரத்திலிருந்து மனோரமா குழும வெளியீடுகளால் வெளியிடப்படும் வாராந்திர மலையாள மொழி உள்ளூர் ஆர்வ இதழாகும். 1937 ஆம் ஆண்டு ஆகத்து மாதம 8 ஆம் தேதி முதல் வெளியிடத் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வார இதழான இப்பத்திரிகை 5,82,180 பிரதிகள் விற்கப்படுகிறது.[1] மங்கலம் வார இதழுடன் சேர்ந்து கேரள மக்களிடையே, குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இதழாக இவ்விதழ் வாசிக்கப்படுகிறது. பெயர் மற்றும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் "மா" வெளியீடுகளின் புனைப்பெயரை இவார்கள் பெற்றுள்ளனர்..[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Circulation of Malayala Manorama publications"". Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2013.
  2. "Changing hues of ‘Ma’ publications"

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_வார_இதழ்&oldid=3775560" இலிருந்து மீள்விக்கப்பட்டது