உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரமா மொகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரமா மொகந்தி
உறுப்பினர்-ஒடிசா சட்டமன்றம்
முன்னையவர்பூபிந்தர் சிங்
பதவியில்
2024
தொகுதிநர்லா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்

மனோரமா மொகந்தி (Manorama Mohanty)(பிறப்பு 1980) ஒடிசா சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கலகண்டி மாவட்டத்தில் உள்ள நர்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மொகந்தி நார்லாவைச் சேர்ந்தவர். இவர் துர்கா பிரசாத் மொகந்தியை மணந்தார். இவர் தனது இடைநிலைத் தேர்வை 2021-ஆம் ஆண்டில் பாட்னா பீகார் திறந்தநிலைப் பள்ளி மற்றும் தேர்வு வாரியத்தில் முடித்தார்.[4]

அரசியல்

[தொகு]

பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் 2024ஆம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் நர்லா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மொகந்தி தனது அரசியல் அறிமுகமானார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் பக்த சரண் தாச்ஐ 5,205 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Narla, Odisha Assembly Election Results 2024 Highlights: BJD's MANORAMA MOHANTY wins Narla with 67532 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  2. "Narla Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  3. "Odisha Assembly Election Result 2024: Full list of winners". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-05.
  4. "Manorama Mohanty(BJD):Constituency- NARLA(KALAHANDI) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-05.
  5. "Full list of Odisha Assembly elections 2024 winners". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2024-06-05.
  6. "Manorama Mohanty , BJD Election Results LIVE: Latest Updates On Manorama Mohanty , Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. Retrieved 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_மொகந்தி&oldid=4238688" இலிருந்து மீள்விக்கப்பட்டது