மனோரஞ்சிதம் நாகராஜ்
மனோரஞ்சிதம் நாகராஜ் (Manoranjitham Nagaraj) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஊத்தங்கரை தொகுதியின் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினர் ஆவார். அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மீண்டும் 2016 தேர்தல்-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.