மனோஜ் பிரபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோஜ் பிரபாகர்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 39 130
ஓட்டங்கள் 1600 1858
துடுப்பாட்ட சராசரி 32.65 24.12
100கள்/50கள் 1/9 2/11
அதியுயர் புள்ளி 120 106
பந்து பரிமாற்றங்கள் 1245.5 1060.0
விக்கெட்டுகள் 96 157
பந்துவீச்சு சராசரி 37.30 28.87
5 விக்/இன்னிங்ஸ் 3 2
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/92 5/33
பிடிகள்/ஸ்டம்புகள் 20/0 27/0

சனவரி 23, 2006 தரவுப்படி மூலம்: [1]

மனோஜ் பிரபாகர் (Manoj Prabhakar, பிறப்பு: ஏப்ரல் 15 1963), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 130 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பிரபாகர்&oldid=2235839" இருந்து மீள்விக்கப்பட்டது