மனோஜ் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் சர்க்கார்
25 செப்டம்பர் 2018 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து அருச்சுனா விருது பெறும் மனோஜ் சர்க்கார்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்Manoj Sarkar[1]
பிறப்பு12 சனவரி 1990 (1990-01-12) (அகவை 34)
ருத்ரபூர் உத்தராகண்ட், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஇறகுப் பந்தாட்டம்
மாற்றுத்திறனாளர்கீழ்க்கால் செயல் இழப்பு
மாற்றுத்திறன் வகைப்பாடுSL-3
நிகழ்வு(கள்)ஒற்றையர்
கழகம்இணை இறகுப் பந்தாட்டம்
அணிஇந்தியா
பயிற்றுவித்ததுகௌரவ் கண்ணா
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசைஆடவர் ஒற்றையர் SL3 பிரிவு
ஆடவர் இரட்டையர் SL3-SL4 பிரிவுகள்
பதக்கத் தகவல்கள்
ஆடவர் இணை இறகுப் பந்தாட்டம்
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
2021 டோக்கியோ இணை ஒலிம்பிக் 0 0 1
உலக இணை இறகு பந்தாட்டம் 3 1 3
ஆசிய இணை விளையாட்டுக்கள் 0 1 2
நாடு  இந்தியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 Tokyo Men's singles
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 Dortmund Men's Double's SL3
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 Stoke Mandeville Men's Doubles SL3-SL4
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 Basel Men's Doubles SL3-SL4
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 Ulsan Men's Singles SL3
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 Dortmund Mixed Doubles SL3-SU5
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015 Stoke Mandeville Men's Singles SL3
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 Basel Men's Singles SL3
Asian Para Games
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 Incheon Men's Singles SL3
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 Jakarta Men's Singles SL3
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 Jakarta Men's Doubles SL3-SL4
Asian Para-Badminton Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 Beijing Men's Singles SL3
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 Beijing Men's Doubles SL3-SL4

மனோஜ் சர்க்கார் (Manoj Sarkar) மாற்றுத்திறன் படைத்தோரில் இறகுப் பந்தாட்டத்தின் SL-3 பிரிவில் உலகின் முதல் தர வரிசையில் உள்ளவர். இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 4 செப்டம்பர் 2021 அன்று இறகுப் பந்தாட்டத்தில் ஆடவர் ஒற்றையர் SL-3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். [2]முன்னர் இவர் ஆசியா மற்றும் பன்னாட்டு இணை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக இணை இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.[3] [4][5] [6]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BWF Para-Badminton". Bwfpara.tournamentsoftware.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  2. Tokyo Paralympics: India's Manoj Sarkar wins bronze in men's singles (SL3) badminton event
  3. "BWF - Uganda Para-Badminton International 2017 - Winners". bwf.tournamentsoftware.com.
  4. "BWF - Irish Para-Badminton International 2016 - Winners". bwf.tournamentsoftware.com.
  5. "BWF - BWF Para-Badminton World Championships 2015 - Winners". bwf.tournamentsoftware.com.
  6. Scroll Staff. "World No 1 Manoj Sarkar wins gold at Turkish Para-badminton International Championship". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-06.
  7. "National Sports Awards 2018: full list of winners of Khel Ratna, Arjuna Awards, Dronacharya Awards". The Hindu. 2018-09-25. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  8. Team Sportstar (2018-09-25). "National sports awards 2018: Full list of winners - Sportstar". Sportstar.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_சர்க்கார்&oldid=3273749" இலிருந்து மீள்விக்கப்பட்டது