மனைவி (திரைப்படம்)
தோற்றம்
| மனைவி | |
|---|---|
| இயக்கம் | ஜி. கே. ராமு |
| தயாரிப்பு | எஸ். ஆறுமுகம் நவமணி பிக்சர்ஸ் ஆர். சுப்பைய்யா கௌண்டர் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயகுமாரி |
| வெளியீடு | மே 16, 1969 |
| நீளம் | 3652 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மனைவி 1969இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ஜெமினி கணேசன்
- விஜயகுமாரி
- நாகேஷ்
- ராமபிரபா
- எஸ். ஏ. அசோகன்
- ராஜஸ்ரீ
- பாலகிருஷ்ணன்
- பகதூர்
- டி. எஸ். முத்தையா
- வி. எஸ். ராகவன்
- ராமாராவ்
- கரிக்கோல் ராஜ்
- சாமிக்கண்ணு
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். இசை உதவியை புகழேந்தி ஏற்றார். பாடல் வரிகளை கண்ணதாசன், மாயவநாதன், திருச்சி தியாகராஜன், சுப்பு ஆறுமுகம் ஆகியோர் இயற்றினர்.