மனு பென்னெட்
தோற்றம்
மனு பென்னெட் | |
|---|---|
| பிறப்பு | ஜொனாதன் மனு பென்னெட் 10 அக்டோபர் 1969 நியூசிலாந்து |
| மற்ற பெயர்கள் | ஜோன் பென்னெட் ஜான் பென்னெட் |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
| பிள்ளைகள் | 3 |
மனு பென்னெட் (ஆங்கிலம்: Manu Bennett) (பிறப்பு: 10 அக்டோபர் 1969) ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஆர்ரொவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.