மனு பட்டாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனு பட்டாதிரி
தொழில்எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சாவித்ரி'ஸ் ஸ்பெசல் ரூம் அண்டு அதர் ஸ்டோரிஸ் மற்றும் தெ டவுன் தட் லாஃப்டு

மனு பட்டாதிரி (Manu Bhattathiri) ஓர் எழுத்தாளர் ஆவார். சாவித்ரி'ஸ் ஸ்பெசல் ரூம் அண்டு அதர் ஸ்டோரிஸ் மற்றும் தெ டவுன் தட் லாஃப்டு ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார். [1] இவர் சியர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவரது டெ டவுன் தட் லாஃப்டு எனும் நூல் 2018 இன் தி இந்து வெளியிட்ட 2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 புனைகதை நூலில் இடம்பெற்றது . [2]

படைப்புகள்[தொகு]

இவரது எழுத்து நடை, குறிப்பாக ஒரு சிறிய நகரத்தினைச் சுற்றி நடக்கும் கதைகளின் அமைப்பு, ஆர்.கே.நாராயணின் மால்குடி டேசுடன் தி இந்து, புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ், [3] மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய செய்தித்தாள்களால் ஒப்பிடப்படுகிறது. [4]

சாவித்ரி'ஸ் ஸ்பெசல் ரூம் அண்டு அதர் ஸ்டோரிஸ் ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் [5] வெளியிட்டுள்ளன, அதே நேரத்தில் தெ டவுன் தட் லாஃப்ட் அலெஃப் புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. [6]

சான்றுகள்[தொகு]

  1. Ghose, Mita (2018-08-18). "Joby and his friends: 'The Town That Laughed' by Manu Bhattathiri" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/books/joby-and-his-friends-the-town-that-laughed-by-manu-bhattathiri/article24714476.ece. 
  2. "The Hindu's top 10 fiction books of 2018" (in en-IN). The Hindu. 2018-12-22. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/books/the-top-10-of-2018/article25797927.ece. 
  3. "Beautiful fictions of karuthupuzha". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.
  4. "Review of Manu Bhattathiri's Savithri's Special Room and Other Stories". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.
  5. "HarperCollinsPublishers India | Manu Bhattathiri". harpercollins.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-10-28.
  6. "Manu Bhattathiri" (in en-US). Aleph Book Company. 2018-08-17. http://www.alephbookcompany.com/authors/manu-bhattathiri/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_பட்டாதிரி&oldid=3094711" இலிருந்து மீள்விக்கப்பட்டது