மனு ஆறு, திரிபுரா
Appearance
மனு ஆறு, திரிபுரா ( Manu River, Tripura) என்பது இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிறது. தொடக்கத்தில் மலைப்பாதைகளில் வேகமாகப் பாய்ந்து ஓடிய பின்னர் இந்த ஆறு வளைந்து நெளிந்து சில்லெட் சமவெளியில் வேகம் குறைந்து பாய்கிறது. வங்காளதேசத்தின் மௌல்விபசார் மாவட்டத்திலுள்ள மனுமுக் என்ற இடத்தில் குசியாரா நதியுடன் இணைகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Md Mahbub Murshed (2012). "Manu River". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
புற இணைப்புகள்
[தொகு]- Kallu Kumhar Ki Unnakoti பரணிடப்பட்டது 2007-07-09 at the வந்தவழி இயந்திரம்
- Rivers of Tripura