மனு அத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனு அத்திரி
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு31 திசம்பர் 1992 (1992-12-31) (அகவை 31)[1]
இந்தியா
வசிக்கும் இடம்மீரத், உத்தரப்பிரதேசம்
கரம்வலதுகை
ஆடவர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்24 (02 ஜூலை 2015)
தற்போதைய தரவரிசை24 (02 ஜூலை 2015)
இ. உ. கூ. சுயவிவரம்

மனு அத்திரி (Manu Attri) (பிறப்பு: 31 திசம்பர் 1992)ஓர் இந்திய இறகுப் பந்தாட்டக்காரர். இவர் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் கலந்துகொள்கிறார். ஆடவர் இரட்டையர் நிகழ்வுகளில் இவருடன் இசுனு சன்யாலும் முன்பு பி.சுமீத் ரெட்டியும் கலந்துக்கொண்டனர்.[2] கலப்பின இரட்டையர் ஆட்டங்களில் இவருடன் என். சிகி ரெட்டியும் முன்பு [[கே. மனீசாவும் கலந்துகொண்டனர்.[2]

இவர் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.[3]

சாதனைகள்[தொகு]

வ. எண் ஆண்டு விளையாட்டுப் போட்டி வகை பங்காளி
1 2011 கென்யா உலகப் போட்டி ஆடவர் இரட்டையர் இசுனு சன்யால்
2 2013 டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [4] ஆடவர் இரட்டையர் பி. சுமீத் ரெட்டி
3 2014 டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [5] கலப்பின இரட்டையர் என். சிகி ரெட்டி
4 2014 டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [5] ஆடவர் இரட்டையர் பி. சுமீத் ரெட்டி
5 2015 இலாகோசு பன்னாட்டு விளையாட்டு 2015[6] ஆடவர் இரட்டையர் பி. சுமீத் ரெட்டி
     BWFபன்னாட்டுப் போட்டி விளையாட்டுப் போட்டி
     BWF பன்னாட்டுத் தொடர்விளையாட்டுப் போட்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "BWF content". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
  2. 2.0 2.1 "BWF content". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
  3. "Men's Team - Entry List by Event". Incheon 2014 official website. Archived from the original on 11 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "BWF - TATA Open India International Challenge 2013 - Matches".
  5. 5.0 5.1 "BWF - TATA Open India International Challenge 2014 - Matches".
  6. "BWF - Lagos International 2015 - Winners".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_அத்திரி&oldid=3566963" இலிருந்து மீள்விக்கப்பட்டது