மனுவெல் உரீபே
Manuel Uribe மனுவெல் உரீபே | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 11, 1965 மொன்ட்டெறே, நுவேவோ லெயோன், மெக்சிகோ |
தேசியம் | மெக்சிகோ |
பணி | தானுந்து வணிகர் |
வாழ்க்கைத் துணை | கிலாவுடியா சோலிஸ் (2006-இன்று) |
மனுவெல் உரீபே கார்சா (Manuel Uribe Garza, பி. ஜூன் 11, 1965) மொன்ட்டெறே, மெக்சிகோவில் பிறந்தவர். மருத்துவ வரலாற்றில் மிகவும் எடை கூடுதலானவர்களில் ஒருவராவார்.[1] 597 கிலோ கிராம் பெரும் அளவு எடை அடைந்த உரீபே 2001 முதல் மார்ச் 2008 வரை தன் படுக்கை அறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்தார்.[2]
கின்னஸ் உலகச்சாதனை[தொகு]
2008 கின்னஸ் உலகச்சாதனைகளின் நூலில் இவரின் ஒளிப்படம் உள்ளது.[3]
குடும்பம்[தொகு]
2008 ஆண்டு, தனது 42 வயது வயதில், 38 வயதான கிளாடியா சாலிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
உணவு கட்டுப்பாடு[தொகு]
மருத்துவர்களின் ஆலோனைப்படி உணவுகளை மாற்றி தன் எடையை 394 கிலோவாக குறைத்துள்ளார்.[4]
மரணம்[தொகு]
6 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வசித்துவந்த மேனுவல் மெமெ உரைப் இதயத்தில் ஏற்பட்ட கோளாறால் மரணம் அடைந்தார் மேனுவலின் உடைலை ஒரு பெரிய பெட்டியில் அடைத்து லாரியில் ஏற்றி மின்தகன சுடுகாட்டில் தகனம் செய்தனர்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Health Manuel Uribe, former world's heaviest man, dies at 48". NYDAILYNEWS. 29 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A Mexican man who was once the world's heaviest human when he weighed, 597kg, has died on Monday at the age of 48". Times LIVE. 29 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "MANUEL URIBE, THE WORLD'S HEAVIEST MAN, PASSES AWAY AT 48". Guinness World Records. 29 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "உலகின் குண்டு மனிதர் "மேனுவல் மெமெ உரைப்"பின் உடல் லாரியில் கொண்டு செல்லப்பட்டு மின்தகனம்". தினமணி. 29 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "World's Former Fattest Man Manuel Uribe Dies". Sky News. 2014-05-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]