மனுசனா நீ
Appearance
மனுசனா நீ என்பது 2018 இல் தமிழில் வெளிவந்த காதல் மருத்துவ மர்ம திரைப்படமாகும்.[1] இதனை கசாலி எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். அத்துடன் இசையமைப்பாளராக இசையமைத்தும் இருந்தார்.[1] அகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் ஆதர்ஷ் நாயகனாகவும், நாயகியாக நடிகை அனு கிருஷ்ணாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் டாக்டர் சலீம், மனீஷா கவுர், அனு கிருஷ்ணா, ரிமலா பாலன், சுப்பு பஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.[2]
இந்த திரைப்படத்தில் மருத்துவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கசாசிக்கு எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன.[3]
வெளியீடு
[தொகு]இப்படம் 2018 பிப்ரவரி 16 இல் வெளிவந்தது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "மனுசனா நீ / manusana nee - Dinakaran Cinema News". cinema.dinakaran.com.
- ↑ Shankar (17 February 2018). "மனுசனா நீ... இயக்குநருக்கு டாக்டர்கள் மிரட்டலாம்!". https://tamil.filmibeat.com.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ Shankar (3 March 2018). "'மனுசனா நீ'... திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது!". https://tamil.filmibeat.com.
{{cite web}}
: External link in
(help)|work=