மனுகா கோயில்
தோற்றம்
| மனுகா கோயில் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | மைன்கபா, மண்தாலே பிரதேசம் |
| புவியியல் ஆள்கூறுகள் | 21°09′12″N 94°51′33″E / 21.153408°N 94.859152°E |
| சமயம் | தேரவாத பௌத்தம் |
மனுகா கோயில் (Manuha Temple, பருமிய மொழி: မနူဟာဘုရား) gifjld மோன் மன்னர் மானுகாவால் (பாகனுக்கு அருகில்) கி.பி. 1067 இல் கட்டப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் ஆகும். மன்னர் மனுகாவின் கல்வெட்டுகளின்படி. இது இரண்டு மாடிகளைக் கொண்ட செவ்வக கட்டடம் ஆகும். இந்த கட்டடத்தில் அமர்ந்த நிலையிலான புத்தர்களின் மூன்று உருவங்களும், தன் இறுதி காலத்தில் படுத்த நிலையிலான ஒரு புத்தர் உருவமும் உள்ளது. மனுகா கோயில் பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.
காட்சியகம்
[தொகு]- மனுஹா கோவிலில் சாய்ந்த புத்தர்
- புத்தர் உருவம்
மேற்கோள்கள்
[தொகு]- Pictorial Guide to Pagan. Rangoon: Ministry of Culture. 1975 [1955].
