மனித பல்பணியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதனின் பல்பணியாக்கம் (human multitasking) என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணி அல்லது செயல்பாட்டைச் செய்வதற்கான வெளிப்படையான திறமையாகும். எடுத்துக்காட்டு – மின்னஞ்சலை தட்டச்சு செய்து கொண்டே புத்தகத்தை வாசிப்பது மற்றும் தொலைபேசியில் பேசுவது ஆகும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் செய்யும் போது கவனம் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றது. இருப்பினும் ஒரு பணியில் மிகுந்த திறமை இருக்கும் போது பன்முகத்தன்மயுடன் செயல்பட இயலும்.

சொற்பிறப்பியல்[தொகு]

பல்பணியாக்கம் என்ற வார்த்தையை முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் ஐபிஎம் கணினியின் பல்வேறுபட்ட திறன்களைக் குறிக்கப் பயன்படுத்தியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. IBM Operating System/360 Concepts and Facilities - Witt, Bernard I. & Lambert, Ward
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_பல்பணியாக்கம்&oldid=3593126" இருந்து மீள்விக்கப்பட்டது