மனித நேய உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனித நேய உளவியல் கோட்பாடு, சிக்மன்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடு மற்றும் பி.எஃப்.ஸ்கின்னெரின் நடத்தை உளவியல் ஆகியவற்றின் வரம்புகளுக்கான விடையளிக்கும் விதத்தில், 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவான ஒரு கண்ணோட்டமாகும்.சாக்ரடீசில் துவங்கி மறுமலர்ச்சி வரையிலான வேர்களைக் கொண்ட இந்த அணுகுமுறை,சுய இயல்பூக்கதிற்கான சுயத் திறமைகளையும்படைப்பற்றலையும்கண்டுணற்வதற்கான வழிமுறையாக தனி மனிதர்களின் உள்ளார்ந்த விருப்பத்தினை வலியுறுத்துகிறது.

மேற்கோள்கள் 1. enjafield, John G. (2010). A History of Psychology: Third Edition. Don Mills, ON: Oxford University Press. pp. 357–362. ISBN 978-0-19-543021-9. 2. ^ Jump up to:a b "Humanistic Therapy." CRC Health Group. Web. 29 Mar. 2015. http://www.crchealth.com/types-of-therapy/what-is-humanistic-therapy 3. Jump up^ "humanistic psychology n." A Dictionary of Psychology. Edited by Andrew M. Colman. Oxford University Press 2009. Oxford Reference Online. Oxford University Press. 25 May 2010 [1] 4. ^ Jump up to:a b c d e f g h Aanstoos, C. Serlin, I., & Greening, T. (2000). A History of Division 32 (Humanistic Psychology) of the American Psychological Association. In D. Dewsbury (Ed.), Unification through division: Histories of the divisions of the American Psychological Association, Vol. V. Washington, DC: American Psychological Association. 5. ^ Jump up to:a b c d e f g Kramer. Introduction to Clinical Psychology 7th Ed. Pearson. ISBN 978-0-13-172967-4.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_நேய_உளவியல்&oldid=2698147" இருந்து மீள்விக்கப்பட்டது