மனித நல யூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித நல யூதம் (Humanistic Judaism; எபிரேயம்: יהדות הומניסטית‎) என்பது ஒரு யூத இயக்கம் ஆகும். இது தற்கால யூத வாழ்வு முறையில் கடவுள் நம்பிக்கையற்ற மாற்று முறையை வழங்குகின்றது.

இது யூதத்தை யூதர்களின் வரலாற்று அனுபவத்தையும் கலாச்சாரமான வரையறுத்து, மனிதநேயத்தை ஊக்குவித்து சமயச்சார்பற்ற யூதர்களை யூதத் திருவிழாக்கள், வாழ்வில் வரும் விழாக்கள் (திருமணம்) ஆகியவற்றில் பங்குபற்றி யூத அடையாளத்தை கொண்டிருக்கவும் ஊக்குவிக்கிறது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

  • மீமாஞ்சம், இந்து மெய்யியல், சில ஒரே விடயங்களைக் கொண்டுள்ள மனித அறிவியல்.

உசாத்துணை[தொகு]

  1. "WHAT IS HUMANISTIC JUDAISM?". பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_நல_யூதம்&oldid=2127756" இலிருந்து மீள்விக்கப்பட்டது