மனித உரிமைகள் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உரிமைகள் மதுரையில் இருந்து மாதாந்தம் வெளிவரும் தமிழ் இதழ் ஆகும். மனித உரிமைச் செய்திகள், சட்டங்கள், அமைப்புகள், செயற்பாடுகள், செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. இதன் ஆசிரியர் ஜெயபாலன் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உரிமைகள்_(இதழ்)&oldid=1485800" இலிருந்து மீள்விக்கப்பட்டது