மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்
Jump to navigation
Jump to search
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் (United Nations Human Rights Council) ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது.
47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் ஆணையத்தை மாற்றீடு செய்துள்ளது. இந்த 47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. 13 - ஆபிரிக்காவிற்கும். , 13 - ஆசியாவிற்கும், 6 - கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கும், 8 - இலத்தீன் அமெரிக்காவிற்கும், 7 - மேற்கு ஐரோப்பாவிற்கு ஏனைய நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்கபடுகின்றது. இந்த அமைப்பானது 16 ஜூன் 2006 இல் வேலைகளை ஆரம்பித்தது.
வெளியிணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.