மனிதர்களின் உரிமைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதர்களின் உரிமைகள் என்பது 1791 ம் ஆண்டு தோமசு பைன் அவர்களால் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆங்கில நூல். இந்த நூல் முடியாட்சியை விமர்சித்து, மக்களாட்சியை வலியுறுத்தி எழுதப்பட்டது. இதில் பிரான்சியப் புரட்சி நியாப்படுத்தப்படுகிறது. அமெரிக்கப் புரட்சியும் ஆதரிக்கப்படுகிறது. இந்த நூல் மக்களாட்சி கொளை வரவேற்பு பெறுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.