உள்ளடக்கத்துக்குச் செல்

மனிதரல்லாதவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனிதரல்லா விலங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனிதரல்லாதவை (Non-human அல்லது nonhuman) என்பது மனிதருக்குரிய சில பண்புகளைக் கொண்ட, எனினும் மனிதராகக் கருதப்படுவதற்குப் போதுமான பண்புகளைக் கொண்டிராத, பொருட்களைக் குறிக்கும் சொல்லாகும்.[1] பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் இச்சொல், ரோபோக்கள், இயந்திரங்கள், வாகனங்கள் போன்ற மனித நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட உயிரற்ற பொருட்களைக் குறிக்க வல்லது. உயிரியல் துறையில் மனிதரல்லா விலங்குகள் (non-human animals) என்ற சொல் மனிதன் நீங்கலாக அனைத்து வலியுணர் விலங்குகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இச்சொல் உயிரியலில் மட்டுமின்றி சமூகவியல், மெய்யியல், மானுடவியல், விலங்குரிமை, நனிசைவவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

See also

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. "the definition of nonhuman". Dictionary.com. Retrieved 5 February 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதரல்லாதவை&oldid=4403098" இலிருந்து மீள்விக்கப்பட்டது