மனிதச் சங்கிலிப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
New york human chain.jpg

மனிதச் சங்கலி என்பது மனிதர்கள் கைகளை கோர்த்து நெடுங்கே நின்று தமது நியாங்களை அல்லது கருத்து நிலையை வெளிப்படுத்தும் ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். எவ்வளவு தொகையான மக்களை கைகோர்த்தி எவ்வளவு தூரம் நிற்கிறார்கள் அவர்களின் ஒருமை வெளிப்பாடும் ஆகும். தமிழ்நாட்டில் ஒக்டோபர் 24, 2008 அன்று இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழர் படுகொலைகளை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டம் இவ்வகை போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது.