மனாசா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மனாசா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 228 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மத்திய பிரதேசம் |
| மாவட்டம் | நீமச் |
| மக்களவைத் தொகுதி | மண்டசௌர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அனிருத்தா மரூ | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | கைலாசு சாவ்லா |
மனாசா சட்டமன்றத் தொகுதி (Manasa Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நீமச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மனாசா, மண்டசௌர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சூரச்பாய் துக்னாவத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | இராமச்சந்திர பாசார் | ஜனதா கட்சி | |
| 1980 | நந்த் இராம்தாசு பால்கவி பைராகி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | நரேந்திர பன்வர்லால் நக்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | இராதே சியாம் லதா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | நரேந்திர பன்வாரிலால் நக்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2003 | கைலாசு சாவாலா | ||
| 2008 | விசேந்திரசிங் மலாகெதா (விச்சு பன்னா) | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | கைலாசு சாவ்லா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | அனிருதா (மாதவ்) மாரூ | ||
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அனிருத்தா (மாதவ்) மாரூ | 90980 | 53.94 | ||
| காங்கிரசு | நரேந்திர நகாதா | 71993 | 42.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 18987 | 11.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Manasa". chanakyya.com. Retrieved 2026-03-29.
- ↑ "Manasa Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 29 March 2026.
- ↑ "2023 Assembly Election Result - Manasa Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-29.