மனஹரன்
Jump to navigation
Jump to search
மனஹரன் (பிறப்பு: சூலை 13 1961) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஓர் ஆசிரியராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1981 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் புதுக் கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசுகளும் விருதுகளும்[தொகு]
- மலேசிய இலக்கியச் சிந்தனை பரிசு (1985);
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரப் பவுன் பரிசு.
உசாத்துணை[தொகு]