மனசுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனஸ்லு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனஸ்லு
உயரம் 8,156 மீட்டர் (26,758 அடி) உயரத்தில் 8ஆவது
அமைவிடம் நேபாளம்
தொடர் மனசிரி இமாலயம் இமயமலை
சிறப்பு புடைப்பு 3,092 மீ
ஆள்கூறுகள் 28°33′N 84°34′E / 28.550°N 84.567°E / 28.550; 84.567
முதல் ஏற்றம் மே 9 1956 ஜப்பானிய அணி
சுலப வழி நுரைபனி-பனிப்பாளம் ஏற்றம்.

மனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனசுலு&oldid=1396768" இருந்து மீள்விக்கப்பட்டது